sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/25 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்

25 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்

25 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்


UPDATED : மே 24, 2026 12:17 PM

ADDED : மே 24, 2026 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 12:17 PM ADDED : மே 24, 2026 12:20 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1995 முதல் 2001 வரை படித்த முன்னாள் மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

தொடர்ந்து பள்ளி தாளாளர் ராமதாஸ், பள்ளி தலைவர் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் செல்வராணி, ஆசிரியர்களை கவுரவப்படுத்தினர். 'மூழ்காத ஷிப்பே... பிரென்ட் ஷிப் தான்...' என்ற பாடல் வரிகளை ஒன்றிணைந்து பாடி தங்களை நட்புணர்வை வெளிப்படுத்தினர்.

ஏற்பாடுகளை முன்னாள் மாணவிகள் விஜயலட்சுமி, வளர்மதி சண்முக ரேவதி, மெர்சிராணி, சரவண பிரியா செய்திருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us