தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/253 பி.எட்., கல்லூரிகளுக்கு தடை

253 பி.எட்., கல்லூரிகளுக்கு தடை

253 பி.எட்., கல்லூரிகளுக்கு தடை


UPDATED : நவ 20, 2023 12:00 AM

ADDED : நவ 20, 2023 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2023 12:00 AM ADDED : நவ 20, 2023 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 25 அரசு மற்றும் 600 தனியார் பி.எட்., கல்லூரிகள் உள்ள நிலையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 253 தனியார் பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதல்படி, ஆசிரியர் பயிற்சிக்கான முறையான உள்கட்டமைப்பை பின்பற்றாததால், ஆசிரியர் பயிற்சி, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான மேற்கு வங்க பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ளது. அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முன் போதிய ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தை கல்லூரிகள் உறுதி செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us