sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

28ம் தேதி கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

/

28ம் தேதி கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

28ம் தேதி கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

28ம் தேதி கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : பிப் 26, 2026 02:41 PM

ADDED : பிப் 26, 2026 02:43 PM

Google News

UPDATED : பிப் 26, 2026 02:41 PM ADDED : பிப் 26, 2026 02:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, வரும் 28ம் தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றன.

இதில், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

முகாம், சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை வளாகத்தில், காலை 08:00 முதல் 03:00 மணி வரை நடக்கிறது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு என, தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும்.

பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரடியாகவோ அல்லது ஆன்லைன் முறையில், https://forms.gle/x48Nu8uZAj3qF8Pc7 என்ற படிவத்தில் பூர்த்தி செய்யலாம் என, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us