தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/300 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் சிக்கல்!

300 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் சிக்கல்!

300 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் சிக்கல்!


UPDATED : ஏப் 13, 2016 12:00 AM

ADDED : ஏப் 13, 2016 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2016 12:00 AM ADDED : ஏப் 13, 2016 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் இருந்து, அமெரிக்காவில் உள்ள பல்கலைகள், கல்லுாரிகளுக்கு படிக்க, ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் செல்கின்றனர். முறையான, விசாக்கள் மூலம் செல்லும் இவர்கள், குறித்த காலத்துக்குப் பின், அங்கு தொடர்ந்து தங்கியிருக்க ஏதுவாக, சட்டவிரோதமாக, அனுமதியை நீட்டிக்கக் கோரி வருகின்றனர்.

இதுசம்பந்தமாக, அமெரிக்க அரசு நடத்திய ரகசிய கண்காணிப்பு நடவடிக்கையில், 11 இந்திய வம்சாவளியினர் உட்பட, 21 புரோக்கர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தொடர்ந்து தங்கியிருக்க அனுமதி கோரிய, 306 மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், உண்மையான மாணவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் எனவும் அமெரிக்க அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us