தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/33 நுாலகர்களுக்கு முதல்வர் விருது

33 நுாலகர்களுக்கு முதல்வர் விருது

33 நுாலகர்களுக்கு முதல்வர் விருது


UPDATED : நவ 26, 2020 12:00 AM

ADDED : நவ 26, 2020 10:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2020 12:00 AM ADDED : நவ 26, 2020 10:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பொது நுாலகங்களில், சிறப்பாக பணியாற்றிய, 33 நுாலகர்களுக்கு, &'எஸ்.ஆர்.ரங்கநாதன்&' விருதை, முதல்வர் பழனிசாமி வழங்கினார். நுாலகர்களை ஊக்குவிக்க, 2001 முதல், ஒவ்வொரு ஆண்டும், நவம்பரில் நடக்கும் நுாலக வார விழாவின்போது, &'நல்நுாலகர்&' விருது வழங்கப்படுகிறது.
கடந்த, 2012 முதல், &'நல்நுாலகர் விருது&' பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இந்திய நுாலக தந்தை என போற்றப்படும், டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பெயரில் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு, அரசு பொது நுாலகங்களில், சிறப்பாக சேவையாற்றியதற்காக, விருதுக்கு, 33 நுாலகர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று முன்தினம், சென்னை, தலைமைச் செயலகத்தில், ஐந்து நுாலகர்களுக்கு, டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதுக்கான நற்சான்றிதழ்கள், தலா 50 கிராம் வெள்ளிப் பதக்கங்கள், தலா 5,000 ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை, முதல்வர் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us