UPDATED : அக் 30, 2025 07:04 AM
ADDED : அக் 30, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மன நலம், மன நோய், தற்கொலை தடுப்பு மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறித்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில்,
16,562 பள்ளிகள், 1602 கல்லுாரிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் 37 மாவட்டங்களில் உள்ள 3.31 லட்சம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

