UPDATED : ஜூலை 23, 2026 03:52 PM
ADDED : ஜூலை 23, 2026 03:54 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் நாளிதழ் வழங்கப்பட்டது
குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பன்னீர்செல்வம், செயலாளர் சட்டநாதன், நிர்வாக இயக்குனர் இரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில், தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் நாளிதழ், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
முதல்வர் ஜோதிலிங்கம், ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பொறுப்பு ஆசிரியர் எழிலரசி, பானு, ஆசிரியர்கள் லியோ, ராஜேஷ், பாரதி, கவுரி, ரேணுகா, கீர்த்தனா, வைஷ்ணவி, சிவகாமி, சங்கீதா, ஸ்ரீமதி, சந்தியாகுமாரி, பிரபாவதி, உமாமகேஸ்வரி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
