தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'வாட்டர் பெல்' திட்ட பிரசாரம் தி.மு.க., மாணவரணி முடிவு

'வாட்டர் பெல்' திட்ட பிரசாரம் தி.மு.க., மாணவரணி முடிவு

'வாட்டர் பெல்' திட்ட பிரசாரம் தி.மு.க., மாணவரணி முடிவு


UPDATED : நவ 08, 2025 10:49 AM

ADDED : நவ 08, 2025 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2025 10:49 AM ADDED : நவ 08, 2025 10:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:
தி.மு.க.,வின், மாணவரணி மாவட்ட, மாநகர், மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம் முன்னிலை வகித்தனர்.

அதில் தமிழக பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை செயல்டுத்த மாணவரணி சார்பில் பிரசாரம் மேற்கொண்டு கட்சியினர், அந்தந்த மாவட்ட பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான முயற்சி, திட்டத்தின் பயன்பாட்டை எடுத்துரைத்தல்; முதல்

தலைமுறை பட்டதாரிகளை தேர்வு செய்து, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தேசிய மற்றும் உலக அளவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ப்பது; துணை முதல்வர் பிறந்தநாளில் மாவட்டந்தோறும் மாணவரணி சார்பில் கருத்தரங்கம் நடத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாணவரணி மாநில செயலர் ராஜூவ்காந்தி, துணை செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us