தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் 'விக்சித் பாரத் பில்டாதான்'

அரசு பள்ளியில் 'விக்சித் பாரத் பில்டாதான்'

அரசு பள்ளியில் 'விக்சித் பாரத் பில்டாதான்'


UPDATED : அக் 16, 2025 07:25 AM

ADDED : அக் 16, 2025 07:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2025 07:25 AM ADDED : அக் 16, 2025 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
முத்தியால்பேட்டை சின்னத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விக்சித் பாரத் பில்டாதான் 2025 நிகழ்ச்சி நடந்தது.

மத்திய கல்வித்துறை அமைச்சகம் நிதி ஆயோக் அட்டல் மிஷனுடன் இணைந்து பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை ஒருங்கிணைக்கும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை செயலர், கல்வித்துறை இயக்குனர், துணை இயக்குனர், மாநில திட்ட இயக்குனர் உட்பட பலர் கலந்த கொண்டனர்.ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us