தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/43 பேருக்கு தட்டச்சர் பணி

43 பேருக்கு தட்டச்சர் பணி

43 பேருக்கு தட்டச்சர் பணி


UPDATED : ஜன 23, 2021 12:00 AM

ADDED : ஜன 23, 2021 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2021 12:00 AM ADDED : ஜன 23, 2021 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 43 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக 15 பேருக்கு பணி நியமன ஆணையை துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
நிதித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு தணிக்கை துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. வழியே தட்டச்சர் பணிக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக ஏழு பேருக்கு பணி நியமன ஆணையை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
அதேபோல் நிதித்துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. வழியே தட்டச்சர் பணிக்கு 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக எட்டு பேருக்கு பணி நியமன ஆணையை துணை முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us