தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் எதிர்காலம் என்ன?

44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் எதிர்காலம் என்ன?

44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் எதிர்காலம் என்ன?


UPDATED : மே 11, 2011 12:00 AM

ADDED : மே 11, 2011 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2011 12:00 AM ADDED : மே 11, 2011 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கீகாரம் ரத்தாகக் கூடிய அபாயம் உள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட குழுவிற்கு இந்த பல்கலைக் கழகங்களின் பதில்களை ஆராய்ந்து முடிவு செய்ய 4 வார கால அவகாசத்தை உச்சநீதி மன்றம் அனுமதித்துள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மறு நியமனம் செய்யப்பட உள்ளனர்.


டாண்டன் கமிட்டியின் பரிந்துரையின் படி இந்த 44 பல்கலைக்கழகங்களும் தங்களது அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்திலுள்ளன. 4 வார கால அவகாசத்திற்குள் 3 உறுப்பினர் குழுவானது தனது பரிந்துரைகளை இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பதில்களின் அடிப்படையில் தீர்மானிக்க உள்ளன.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us