UPDATED : நவ 11, 2015 12:00 AM
ADDED : நவ 11, 2015 10:55 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக
கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக
மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
