sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/50 ஆண்டுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்

50 ஆண்டுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்

50 ஆண்டுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்


UPDATED : ஜன 05, 2026 03:12 PM

ADDED : ஜன 05, 2026 03:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2026 03:12 PM ADDED : ஜன 05, 2026 03:12 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வேலூர்:
வேலூரிலுள்ள கிருஷ்ணசாமி முதலியார் மேல் நிலைப்பள்ளியில் 1975-76ல் 11வது படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடினர்.

70க்கும் அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருவருக்கு 90 வயது.

இந்த மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரிண்டர், ஸ்கேனர் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us