தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/500க்கு 500 மார்க்யாரும் இல்லை!

500க்கு 500 மார்க்யாரும் இல்லை!

500க்கு 500 மார்க்யாரும் இல்லை!


UPDATED : மே 26, 2016 12:00 AM

ADDED : மே 26, 2016 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2016 12:00 AM ADDED : மே 26, 2016 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, 500க்கு, 500 மதிப்பெண்களை, ஐந்து பேர் எடுத்த நிலையில், இந்த ஆண்டு ஒருவர் கூட, 500 மதிப்பெண் பெறவில்லை.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி

  • கடந்த, 2015ல், அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள், 18 பேர்
  • தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், 23 பேர்
  • நடப்பு, 2016ல் அரசு பள்ளிகளில் முதல், மூன்று இடம் பெற்றவர்கள், 10 பேர்
  • தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், மூன்று பேர்

தமிழ் அல்லாத மொழிப்பாடம்

  • முந்தைய ஆண்டில், 500க்கு, 500 பெற்றவர்கள், ஐந்து பேர்
  • இப்போது, 500க்கு, 500 பெற்றவர்கள், பூஜ்யம்

மொழிப் பாடங்களில், சென்டம் விபரம்

  • முந்தைய ஆண்டில் தமிழ் உட்பட மொழிப் பாடத்தில், 586 பேர் சென்டம்
  • இப்போது, தமிழ் உட்பட மொழிப் பாடத்தில், 73 பேர் சென்டம்
  • முந்தைய ஆண்டில், ஆங்கிலத்தில் சென்டம் எடுத்தவர்கள், 644 பேர்
  • இப்போது, ஆங்கிலத்தில் சென்டம் எடுத்தவர்கள், 51 பேர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us