தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்டாக் மருத்துவ தரவரிசை பட்டியலில் 53 மாணவர்கள் நீக்கம்

சென்டாக் மருத்துவ தரவரிசை பட்டியலில் 53 மாணவர்கள் நீக்கம்

சென்டாக் மருத்துவ தரவரிசை பட்டியலில் 53 மாணவர்கள் நீக்கம்


UPDATED : ஆக 27, 2026 07:51 PM

ADDED : ஆக 27, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 07:51 PM ADDED : ஆக 27, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
சென்டாக் மருத்துவ தரவரிசை பட்டியலில் ஜிப்மர் சீட் ஒதுக்கீடு பட்டியலிருந்து 53 மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


சென்டாக்கில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நீட் சார்ந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் பி.ஏ.எம்.எஸ்.,) விண்ணப்பித்து, ஜிப்மரில் புதுச்சேரி உள்ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்ட 53 விண்ணப்பதாரர்களின் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதில், ஆட்சேபனை இருந்தால், இன்று (26ம் தேதி) மாலை 5:00 மணிக்குள், டாஷ்போர்டில் உள்ள குறைகள் விருப்பத்தின் மூலம் தெரிவிக்கலாம். ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்ட 53 மாணவர்கள் சென்டாக் யு.ஜி., நீட் முதல் சுற்று ஒதுக்கீட்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us