sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி!

66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி!

66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி!


UPDATED : மே 26, 2026 01:48 PM

ADDED : மே 26, 2026 01:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2026 01:48 PM ADDED : மே 26, 2026 01:49 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.

கலை, சமூகசேவை, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

நடப்பாண்டில் இந்த விருதுக்கு தேர்வானோரின் விவரங்கள் ஜன., 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 66 பேருக்கு (பத்ம விபூஷண் 2, பத்ம பூஷண் 6, பத்மஸ்ரீ 58) ஆகியோருக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் 7 பேர் தமிழர்கள் ஆவர்.

இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருது பெற்றவர்களின் விவரம்:
பத்மவிபூஷண் விருது:

தர்மேந்திர சிங் தியோல் - கலை (திரைப்படம்) - நடிகர் தர்மேந்திரா மறைந்துவிட்டதால் அவரின் மனைவி ஹேமமாலினி விருதை பெற்றுக் கொண்டார்)

என். ராஜம் - கலை (வயலின்)

பத்மபூஷண் விருது:


டாக்டர் கணேஷ்

பகத் சிங் ஹோஷ்யாரி

உதய்சுரேஷ்குமார் கோடக்

விஜய்குமார் மல்ஹோத்ரா

டாக்டர் கே.ஆர். பழனிசாமி

பியூஷ் பாண்டே

பத்மஸ்ரீ விருது:


விஷ்வபந்து

பரத்சிங் பாரதி

டகாராம் பீல்

ஹர்மன்ப்ரீத் கவுர் புல்லர்

ரதிலால் மோகன்லால் போரிசாகர்

குமார் போஸ்

ஜனார்த்தன் பாபுராவ் போத்தே

சுவாமி பிரம்மதேவ்

ப்ரோஷன்ஜித் சேட்டர்ஜி

தேவகி அம்மா

ராம்சந்த் கோட்போலே, சுனிதா கோட்போலே

தேச்சி குபின்

ஹெச். வி. ஹண்டே (தமிழ்நாடு)

கப்ருதின் சேவாதி ஜோகி

மிர்ஹாஜி காசம்

ரகுவீர் கேட்கர்

கிருஷ்ணன் கிட்னா (தமிழ்நாடு) - (விருதாளர் மறைவு காரணமாக சுசிலா கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்)

பேராசிரியர் லார்ஸ் கிருஷ்டியன் கோச்

மாமிடாலா ஜக்தீஷ்குமார்

பிரவீண்குமார்

கே. விஜயகுமார் (தமிழ்நாடு) - முன்னாள் டி.ஜி.பி.,

ஸ்ரீரங்தேவ்பா லாட்

அன்கேகோடா

சரோஜ் மண்டல்

புத் ரஷ்மி மணி

நிலேஷ் வினோத்சந்திர மாண்ட்லேவாலா

மகேந்திரகுமார் மிஸ்ரா

திரிப்தி முகர்ஜி

ஹரிமாதவ் முகோபாத்யாய்

சத்யநாராயண் நந்த்லால் குவால்

பழனிவேல் (புதுச்சேரி) - பிரதமர் மோடி முன் சாஷ்டாங்கமாக வணங்கி பின்னர் விருதை பெற்றார்.

தார்மிக்லால் சுனிலால் பாண்ட்யா

கைலேஷ் சந்திரபண்ட்

கரிமேலா பாலகிருஷ்ண பிரசாத்

ராஜேந்திர பிரசாத்

குண்டூரு வெங்கட்ராவ்

தீபிகா ரெட்டி

பல்கொண்டா விஜய் ஆனந்த் ரெட்டி

ஹரிசரண் சைகியா

வேம்படி குடும்ப சாஸ்திரி

ஷபி ஷாவுக்

பல்தேவ் சிங்

யும்னான் ஜத்ராசிங்

அசோக்குமார் சிங்

சிவசங்கரி (தமிழ்நாடு)

ஸ்ரீதர்

ஷ்யாம் சுந்தர்

சுசீலம்மா

சுவாமிநாதன் (தமிழ்நாடு)

கேவல்கிருஷ்ணன் தக்ரால்

கோபால்ஜி ரிரிவேதி

அர்விந்த் வைத்யா

ஜெய்பூர் பாசி

நாராயண் வியாஸ்

கம்பீர்சிங் யோன்சோனா

ஹாலி வார்





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us