தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6,7,8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர்

6,7,8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர்

6,7,8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர்


UPDATED : பிப் 11, 2021 12:00 AM

ADDED : பிப் 11, 2021 04:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2021 12:00 AM ADDED : பிப் 11, 2021 04:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைய சூழலில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு இன்றைய சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 98.5 சதவீதமாக உள்ளது.
9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை. அதற்கு பதில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us