UPDATED : ஜன 03, 2025 12:00 AM
ADDED : ஜன 03, 2025 09:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
தேசிய கல்வி கொளகையை அமல் படுத்துவது தொடர்பான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 92 பேர் உட்பட,நாடு முழுவதும் 725 மாணவர்களை சாரதி என்ற பெயரில் தூதர்களாக பல்கலக்கழக மானியக் குழு நியமித்துள்ளது.