தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/75% மார்க் இருந்தால் தான் ஐஐடி.,க்கு அனுமதி

75% மார்க் இருந்தால் தான் ஐஐடி.,க்கு அனுமதி

75% மார்க் இருந்தால் தான் ஐஐடி.,க்கு அனுமதி


UPDATED : ஏப் 08, 2016 12:00 AM

ADDED : ஏப் 08, 2016 11:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2016 12:00 AM ADDED : ஏப் 08, 2016 11:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
: இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவு தேர்வு தரவரிசைக்கு ப்ளஸ்
2 மார்க் எடுத்துக் கொள்ளப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அதே சமயம், ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு ப்ளஸ் 2 தேர்வில் குறைந்த பட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என ஐஐடி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய விதி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us