தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/8ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள்

8ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள்

8ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள்


UPDATED : நவ 17, 2020 12:00 AM

ADDED : நவ 17, 2020 06:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2020 12:00 AM ADDED : நவ 17, 2020 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
எட்டாம் வகுப்பை பள்ளிகளில் படிக்காமல், தனி தேர்வராக எழுதுவோருக்கு, செப்., 29 முதல், அக்.,5 வரை தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், நாளை பிற்பகல், 2:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
தேர்வு துறையின், www.dge.tn.gov என்ற இணையதளத்தில், தேர்வர்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us