தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1ல் 94.57 சதவீத தேர்ச்சி

பிளஸ் 1ல் 94.57 சதவீத தேர்ச்சி

பிளஸ் 1ல் 94.57 சதவீத தேர்ச்சி


UPDATED : மே 16, 2024 12:00 AM

ADDED : மே 16, 2024 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2024 12:00 AM ADDED : மே 16, 2024 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
பிளஸ் 1 அரசு தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 1 அரசு தேர்வில் மொத்தம் 161 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 423 மாணவர்கள், 8 ஆயிரத்து 904 மாணவிகள் உட்பட 16 ஆயிரத்து 327 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 6 ஆயிரத்து 852 மாணவர்கள், 8 ஆயிரத்து 589 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 94.57 சதவீதம்.

இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 7வது இடம் பிடித்துள்ளது. 2023ல் 9வது இடம், 2022ல் 8வது இடம், 2020ல் 7வது இடம், 2019ல் 16 வது இடம் பிடித்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us