தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ., மற்றும் டி.எஸ்., படிப்பு

ஏ.ஐ., மற்றும் டி.எஸ்., படிப்பு

ஏ.ஐ., மற்றும் டி.எஸ்., படிப்பு


UPDATED : நவ 13, 2024 12:00 AM

ADDED : நவ 13, 2024 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2024 12:00 AM ADDED : நவ 13, 2024 05:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இயந்திர நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மையம், செயற்கை நுண்ணறிவு - ஏ.ஐ., மற்றும் தரவு அறிவியல் - டி.எஸ்., பிரிவில் புதிய முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

கால அளவு:
18 மாத ஆன்லைன் படிப்பு.

தகுதி:

4 ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்பு அல்லது 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்புடன் குறைந்தது ஓர் ஆண்டு பணி அனுபவம். கணிதம் மற்றும் புள்ளியியல் பற்றிய அடிப்படை புரிதலுடன் முதுநிலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விவரங்களுக்கு:

www.iitb.ac.in/iit-bombay-launches-executive-post-graduate-diploma-ai-data-science

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us