தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராணுவ கல்லுாரி மாணவர் சேர்க்கை

ராணுவ கல்லுாரி மாணவர் சேர்க்கை

ராணுவ கல்லுாரி மாணவர் சேர்க்கை


UPDATED : மார் 21, 2026 09:28 PM

ADDED : மார் 21, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2026 09:28 PM ADDED : மார் 21, 2026 09:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
டேராடூன் ராணுவ கல்லூரியில் 2027 ஜன.,யில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லுாரியில் 2027 ஜன.,யில் எட்டாம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு 2026 ஜூனில் நடக்க உள்ளது. இதற்காக www.rimc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 2027 ஜன., 1 அன்று 11.5 வயது முதல் 13 வயதிற்குள் இருத்தல் வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பித்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இரு நகல் எடுத்து,தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு மாலை 05:45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us