தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., சேர்க்கை

என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., சேர்க்கை

என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., சேர்க்கை


UPDATED : ஜன 16, 2025 12:00 AM

ADDED : ஜன 16, 2025 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2025 12:00 AM ADDED : ஜன 16, 2025 12:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்ந்னாலஜியில் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்:
குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி.ஏடி., எக்ஸ்.ஏ.டி., எம்.ஏ.டி., சிமேட் போன்ற நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 18

விபரங்களுக்கு:
https://nitrkl.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us