sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கை துவக்கம்

/

அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கை துவக்கம்

அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கை துவக்கம்

அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கை துவக்கம்


UPDATED : மார் 14, 2025 12:00 AM

ADDED : மார் 14, 2025 10:36 AM

Google News

UPDATED : மார் 14, 2025 12:00 AM ADDED : மார் 14, 2025 10:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதள வசதியை, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று துவக்கி வைத்தார்.

பின், கோவி.செழியன் பேசியதாவது:



பாலிடெக்னிக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, https://tnpoly.in என்ற இணையதளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதில், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர பட்டயப் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டயப் படிப்பில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டிலும், இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ., படித்த மாணவர்கள், இராண்டாம் ஆண்டிலும் சேரலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us