UPDATED : செப் 24, 2026 04:37 PM
ADDED : செப் 24, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்:
சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில் வேளாண் கல்லுாரில் 2026 - 2027ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேளாண் புல முதல்வர் ஹரிபிரியா தலைமை தாங்கினார். மாணவர் சேர்க்கை இயக்குநர் பாலபாஸ்கர் முன்னிலை வகித்தார்.
மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வரவேற்றார். மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் நன்றியுரை கூறினார்.
