UPDATED : ஆக 10, 2024 12:00 AM
ADDED : ஆக 10, 2024 09:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சவுதி அரேபிய அமைச்சகத்தில் ஸ்போர்ட்ஸ் மருத்துவ பிரிவில் பணிபுரிய முதுகலை பட்டம் பெற்ற நிபுணத்துவம் பெற்ற அலோபதி மருத்துவர்கள் தேவை. ஊதியம் மற்றும் பணி விபரங்களை 044 - 2250 5886, 2250 2267 என்ற எண்களிலும், www.omcmanpower.tn.gov.in இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.