UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அமிட்டி பல்கலையில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. அமிட்டி பல்கலை, துபாய், ஐக்கிய அமீரகத்தின் கல்வியியல் நிலைக்குழுவின் அங்கீகாரம் பெற்று உள்ளது. இந்த அங்கீகாரம், மாணவர்களுடைய எதிர்கால வேலைவாய்ப்புக்கு காரணமாக அமைகிறது.
இதன் வாயிலாக, அமிட்டி பல்கலை, சர்வதேச தரத்தில் மாணவர்களுக்கு கல்வி அளிப்பதை உறுதி செய்கிறது.
இந்த பல்கலையின், துபாய் பிரிவுக்கான, செப்., - ஜனவரி 2025ம் ஆண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை, தற்போது நடந்து வருகிறது. விருப்பமுள்ளவர்கள், 98405 29694 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த பல்கலையின் தலைமையகம், டில்லியின் நொய்டா பகுதியில் இயங்குகிறது.

