தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உருவாக்க செயல்திட்டம் தயாராகிறது

உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உருவாக்க செயல்திட்டம் தயாராகிறது

உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உருவாக்க செயல்திட்டம் தயாராகிறது


UPDATED : அக் 08, 2026 07:42 PM

ADDED : அக் 08, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:42 PM ADDED : அக் 08, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இந்தியாவுக்கென சொந்தமாக ஸ்மார்ட்போன் பிராண்டை உருவாக்குவதற்கான விரிவான செயல்திட்டத்தை மத்திய அரசு ஒரு மாதத்தில் வெளியிட உள்ளதாக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:


உள்நாட்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி, உதிரிபாகங்கள் மற்றும் வடிவமைப்புகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஒருங்கிணைத்து, உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளை உருவாக்க, ஒரு புதிய, விரிவான செயல்திட்டம் ஒரு மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்காக, 3 அல்லது 4 தனியார் நிறுவனங்கள் இந்தியாவை மையமாக கொண்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளை உருவாக்கும். ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு தளத்தை அடிப்படையாக கொண்ட போன்கள் உருவாக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us