UPDATED : மே 01, 2026 10:43 AM
ADDED : மே 01, 2026 10:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை அண்ணா பல்கலையின், 'வயர்லெஸ் சிஸ்டம்' வடிவமைப்பு மையம் சார்பில், மே 18 முதல் ஜூன் 26ம் தேதி வரை, கோடை பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.
குவாண்டம் கிரிப்டோகிராபி, 5ஜி தொழில்நுட்பம், இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பி.இ., பி.டெக்., மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் www.annauniv.edu இணையதளத்தில் பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம்.

