sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு


UPDATED : மார் 13, 2025 12:00 AM

ADDED : மார் 13, 2025 09:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2025 12:00 AM ADDED : மார் 13, 2025 09:47 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்.,9 முதல் 22ம் தேதி வரையும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.,8ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

கோடை விடுமுறை


தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு ஏப்., 23ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பிற்கு ஏப்., 25ம் தேதி முதலும் கோடை விடுமுறை தொடங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us