sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி

/

மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி

மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி

மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி


UPDATED : ஏப் 10, 2024 12:00 AM

ADDED : ஏப் 10, 2024 10:24 AM

Google News

UPDATED : ஏப் 10, 2024 12:00 AM ADDED : ஏப் 10, 2024 10:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், கோவையில் மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கவுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி விரைவில் துவங்கவுள்ளது.


இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்காக, கோவையில் கணபதி சி.எம்.எஸ்., பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி செண்பகம் மெட்ரிக் பள்ளி என மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கப்படும். இப்பணியில் ஈடுபடுவோர் பட்டியல் தயார்நிலையில் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us