sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடைத்தாள் திருத்தம்: தேர்வுத் துறை உத்தரவு

விடைத்தாள் திருத்தம்: தேர்வுத் துறை உத்தரவு

விடைத்தாள் திருத்தம்: தேர்வுத் துறை உத்தரவு


UPDATED : ஏப் 13, 2025 12:00 AM

ADDED : ஏப் 13, 2025 01:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2025 12:00 AM ADDED : ஏப் 13, 2025 01:31 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே திருத்த வேண்டும் என, தேர்வு துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு மார்ச் 28ல் துவங்கியது; வரும் 15ல் முடிகிறது. வரும் 21 முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது.

கடந்த கல்வி ஆண்டில் இத்தேர்வு நடத்தப்பட்டபோது, பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறையால், தமிழ் வழிக்கல்வி மாணவர்களின் விடைத்தாள்களை ஆங்கில வழிக்கல்வி ஆசிரியர்கள் திருத்தியதாக புகார் எழுந்தது.

இந்தாண்டு இந்த சர்ச்சையை தவிர்க்கும் வகையில் தமிழ், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே திருத்த வேண்டும் என, தேர்வு துறை அறிவித்துஉள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us