தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு வக்கீல் பணிக்கு விண்ணப்பம்

அரசு வக்கீல் பணிக்கு விண்ணப்பம்

அரசு வக்கீல் பணிக்கு விண்ணப்பம்


UPDATED : அக் 25, 2026 01:50 PM

ADDED : அக் 25, 2026 01:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 01:50 PM ADDED : அக் 25, 2026 01:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் குழுவுடன் இணைந்து பணியாற்ற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள், சட்ட மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர், https://chennai.dcourts.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதை பூர்த்தி செய்து, சென்னை வடக்கு கோட்டை சாலையில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us