sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆவண ஆராய்ச்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆவண ஆராய்ச்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆவண ஆராய்ச்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : நவ 19, 2025 07:43 AM

ADDED : நவ 19, 2025 07:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2025 07:43 AM ADDED : நவ 19, 2025 07:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை:


தமிழக ஆவண காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆய்வு செய்து, தமிழகத்தின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆராய்ச்சி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓராண்டுக்கு மாதம் 50,000 ரூபாய் ஆராய்ச்சி உதவித் தொகையுடன், அரிய ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ய, முதுகலை பட்டதாரிகள் அல்லது தனிநபர் ஆராய்ச்சியாளர்கள், https://tamilnaduarchives.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us