sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுய தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சுய தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சுய தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஜூன் 06, 2026 10:51 AM

ADDED : ஜூன் 06, 2026 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 10:51 AM ADDED : ஜூன் 06, 2026 10:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம் சார்பில், சுய தொழில் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம் குறைந்த கட்டணத்தில் தொழிற் பயிற்சிகளை வழங்குகிறது. அனுபவமிக்க மற்றும் திறமையான பயிற்றுநர்களால், சுயதொழில் துவங்க, முழுமையான வழிகாட்டுதல் மிகக் குறைந்த கட்டணத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

அதன்படி, பெண்கள், மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல், ஆரி ஓர்க், அழகு கலை, சோப்பு ஆயில் மற்றும் பினாயில் தயாரிப்பு, அலங்கார நகை தயாரிப்பு, சாம்பிராணி தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ள மகளிர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடேசன் நகர் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 96008 79709; 0413 2963157 எண்களை தொடர்பு கொள்ளவும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us