UPDATED : நவ 11, 2026 01:24 PM
ADDED : நவ 11, 2026 01:24 PM
அ நிறம் | அளவு
ஜெர்மனி நாட்டில், பிசியோதெரபிஸ்ட், கார் தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் லாரி ஓட்டுநர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி உள்ளவர்கள் 'omclgerman2022@gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தங்கள் விபரங்களை, வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களை, 'www.omcmanpower.tn.gov.in' இணையதளம், 044 - 22502267, 63791 79200, 95662 39685 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, அறிந்து கொள்ளலாம்.
