தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூலை 08, 2026 06:48 PM

ADDED : ஜூலை 08, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2026 06:48 PM ADDED : ஜூலை 08, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரை மத்திய அரசு மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

உயர்கல்விக்கு கடனுதவி தேவைப்படும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் http://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது ஆதார் விபரம், கல்லுாரி சேர்க்கை சான்றிதழ், கல்வி கட்டணம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்கு விபரம், பெற்றோர் வருமான சான்றிதழ், பெற்றோர் ஆதார் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us