தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2ம் நிலை காவலருக்கு விண்ணப்பிக்க செப்.21 கடைசி

2ம் நிலை காவலருக்கு விண்ணப்பிக்க செப்.21 கடைசி

2ம் நிலை காவலருக்கு விண்ணப்பிக்க செப்.21 கடைசி


UPDATED : செப் 19, 2025 12:00 AM

ADDED : செப் 19, 2025 09:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2025 12:00 AM ADDED : செப் 19, 2025 09:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 3,665 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட், 21ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்.

எழுத்து தேர்வு நவம்பர், 9ல் நடக்கும் என, வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us