தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM

ADDED : ஜூன் 13, 2024 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM ADDED : ஜூன் 13, 2024 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு, சுதந்திர தின விழாவின் போது, டாக்டர் அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது.

விருதாளருக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, எட்டு கிராம் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி உள்ளவர்கள், விரிவான தன் விபரக்குறிப்பு, உரிய விபரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், ஜூலை 9க்கு முன், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us