sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : டிச 11, 2024 12:00 AM

ADDED : டிச 11, 2024 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2024 12:00 AM ADDED : டிச 11, 2024 07:00 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில், மார்ச் மற்றும் ஏப்ரல் 2025ல் நடைபெற உள்ள 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், 10ம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் அறிவியல் பாட செயல்முறை தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்கள் குறித்த தகவல்கள் https://www.dge.tn.gov.in/ எனும் இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

10ம் வகுப்பு செயல்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சேவை மையங்களில் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:


எழுத்துத்தேர்வு - டிசம்பர் 15
10ம் வகுப்பு செயல்முறை தேர்வு - டிசம்பர் 17

விபரங்களுக்கு:

www.dge.tn.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us