sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM

ADDED : ஜூன் 17, 2024 09:54 AM

Google News

UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM ADDED : ஜூன் 17, 2024 09:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், ஊரகப் பகுதியில் வசிக்கும் அறிவியலாளர்களின் தனித்துவமான கண்டுபிடிப்புகளை கண்டறிந்து, அவர்களுக்கு, ஊரக கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்படுகிறது.

சமுதாயத்திற்கு பயனளிக்கும் இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்புகளுக்கு, இவ்விருது வழங்கப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்படும்.

கடந்த 2023 - 24ம் ஆண்டுக்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு, தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல் குறிப்புகளை, www.sciencecitychennai.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக., 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us