தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 14, 2026 06:26 PM

ADDED : அக் 14, 2026 06:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 06:26 PM ADDED : அக் 14, 2026 06:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி பகுதி அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊரக திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வில் 9ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.ஆயிரம் உதவித்தொகையைாக வழங்கப்படும். இந்தாண்டிற்கான திறனறித்தேர்வு நவ., 21ல் நடக்கிறது.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலம் இன்று மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us