தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கல்வித்துறை அதிகாரிகள் நியமனம்

கல்வித்துறை அதிகாரிகள் நியமனம்

கல்வித்துறை அதிகாரிகள் நியமனம்


UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM

ADDED : ஜூன் 13, 2024 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM ADDED : ஜூன் 13, 2024 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கல்லுாரி கல்வி இயக்குனரக பணிகளுக்கு, புதிய இணை இயக்குனர்களை நியமித்து, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் அரசாணை பிறப்பித்து உள்ளார்.
அதன்படி, கல்லுாரி கல்வி திட்டமிடல் பிரிவு - ஆர்.ராவணன்; நிதிப்பிரிவு - ஆர்.ராமன்; சென்னை மண்டலம் - சுடர்க்கொடி; தஞ்சாவூர் மண்டலம் - ரோஸி; வேலுார் மண்டலம் - மலர்; திருநெல்வேலி மண்டலம் - ரவீந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us