sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு நியமன ஆணை

ஆசிரியர்களுக்கு நியமன ஆணை

ஆசிரியர்களுக்கு நியமன ஆணை


UPDATED : பிப் 04, 2026 10:24 AM

ADDED : பிப் 04, 2026 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2026 10:24 AM ADDED : பிப் 04, 2026 10:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வான, முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர் உள்ளிட்ட 1,960 பேருக்கு, விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

இதற்காக, முதல் நிலை ஆசிரியர் காலியிட விபரங்களை இணையதளத்தில் பதிவேற்ற, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 7, 8ம் தேதி கலந்தாய்வு நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us