sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1,071 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை

1,071 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை

1,071 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை


UPDATED : மார் 14, 2026 09:26 PM

ADDED : மார் 14, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2026 09:26 PM ADDED : மார் 14, 2026 09:28 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட, 1,071 உதவி மருத்துவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று வழங்கினார்.

கடந்த ஐந்தாண்டுகளில், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 13,093 பேருக்கும், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில், 48,418 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 17,780 பேருக்கு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளிப்படைத் தன்மையுடன் பதவி உயர்வு, பணியிட மாறுதல் என, 59,985 பேர் பயன் பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us