தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : அக் 16, 2026 05:06 PM

ADDED : அக் 16, 2026 05:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:06 PM ADDED : அக் 16, 2026 05:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எரியோடு:
எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

மாணவி ஞானசவுந்திரி மும்முறை தாண்டும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவன் சரவணக்குமார் குண்டு எறிதலில் 3ம் இடம் பெற்றார்.

பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களை தலைமை ஆசிரியர் நிர்மலா, பி.டி.ஏ., தலைவர் வெங்கடேஷ்வரன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், போஸ், சந்திரா பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us