sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு


UPDATED : டிச 24, 2024 12:00 AM

ADDED : டிச 24, 2024 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2024 12:00 AM ADDED : டிச 24, 2024 10:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்:
சோழவந்தான் கல்வி இன்டர்கான்டினென்டல் பள்ளி மாணவர் தர்ஷன், ஐ.ஐ.டி.,மெட்ராஸ் ஆராய்ச்சி மையம் நடத்திய தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடநெறியில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த நவீன பாடநெறியில் தரவுகளை பகுப்பாய்வு செய்வது நிரலாக்க நுணுக்கங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளை கற்றுக் கொள்வது போன்ற ஆழமான பாடங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவை அனைத்தையும் திறம்பட முடித்து தர்ஷன் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனை புரிந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us