UPDATED : நவ 19, 2026 02:32 PM
ADDED : நவ 19, 2026 02:33 PM
அ நிறம் | அளவு
தமிழக மின் வாரியத்தில், 500 பேருக்கு தொழில் பழகுனர் பயிற்சி, ஓராண்டுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கு, 2022, 2023, 2024, 2025 மற்றும் இந்த ஆண்டு மே மாதங்களில் டிப்ளமோ முடித்தவர்கள், https://nats.education.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதம், 10,900 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
