தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கனமழை காரணமாக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு

கனமழை காரணமாக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு

கனமழை காரணமாக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு


UPDATED : டிச 12, 2024 12:00 AM

ADDED : டிச 12, 2024 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2024 12:00 AM ADDED : டிச 12, 2024 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு முழுவதும் பெது வரும் கனமழை காரணமாக டிச.,14ம் தேதி சனிக்கிழமை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us